Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

எனை நோக்கி பாயும் தோட்டா முதல் நாள் அசத்திய தமிழக வசூல், இத்தனை கோடிகளா!

தனுஷ் நடிப்பில் எனை நோக்கி பாயும் தோட்டா படம் நீண்ட வருடங்களுக்கு பிறகு ரிலிஸாகியுள்ளது. அப்படி நீண்ட வருடங்கள் கழித்து வந்தாலும் படத்திற்கு மிகப்பெரிய ஓப்பனிங் கிடைத்துள்ளது.

இந்நிலையில் தனுஷ் ரசிகர்கள் தாண்டி கௌதம் மேனன் படத்திற்கு என்ற காத்திருப்பும் இத்தகைய வரவேற்பிற்கு ஒரு காரணம்.

இப்படம் முதல் நாள் தமிழகத்தில் மட்டுமே ரூ 5 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது, அது மட்டுமின்றி இன்றும் நாளையும் இப்படத்திற்கு பெரிய அளவில் டிக்கெட் புக்கிங் நடந்துள்ளது.

மேலும், தமிழகத்தில் பல திரையரங்குகளில் காலை காட்சிகள் இப்படத்திற்கு இரத்தானது குறிப்பிடத்தக்கது.