Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நான் நடிக்கின்ற படத்தில் இப்படி பாடல் இருந்தால் நல்லாருக்கும்ல- மனம் திறந்த தளபதி விஜய்

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் மிகப்பெரும் ரசிகர்கள் வட்டத்தை கொண்டவர். இவர் நடிப்பில் இந்த தீபாவளிக்கு பிகில் படம் திரைக்கு வந்தது.

இப்படம் உலகளவில் மிகப்பெரிய அளவில் வசூல் வந்துள்ளது, இந்நிலையில் விஜய் தற்போது லோகேஷ் இயக்கத்தில் நடித்து வருகின்றார்.

இப்படத்தில் மேயாதமான் இயக்குனர் ரத்னகுமாரும் வசனகர்த்தாகவாக பணிபுரிகின்றார், இவர் விஜய்யை சந்தித்த அனுபவம் குறித்து பேசினார்.

இதில் ‘விஜய் சார் மேயாதமான் பாடல்கள் எல்லாம் ரசித்தார், அப்போது எஸ்.மது பாடலை கேட்டு, பாடல் வரிகள் எத்தனை கேஷுவலாக உள்ளது.

இப்படியான வரிகள் என் படத்தில் இருந்தால் நன்றாக இருக்கும்ல’ என்று கூறியதாக ரத்னகுமார் கூறியுள்ளார்.