Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தர்பாருக்கு போட்டியாக இத்தனை படங்கள் வருகிறதா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தர்பார் படம் பொங்கல் விருந்தாக திரைக்கு வரவுள்ளது. இப்படத்தை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர்.

இந்நிலையில் தர்பார் படம் ஜனவரி 9ம் தேதி திரைக்கு வருவதாக கூறப்பட்டுள்ளது நிலையில், தற்போது இதற்கு போட்டியாக பல படங்கள் களம் இறங்கவுள்ளது.

இந்த பொங்கல் ரேஸில் சசிகுமாரின் எம்ஜிஆர் மகன், தனுஷின் பட்டாஸ், பிரபுதேவாவின் பொன்மாணிக்கவேல் ஆகிய படங்கள் ரிலிஸாகவுள்ளதாம்.

ஆனால், இந்த படங்கள் ஜனவரி 15ம் தேதி திரைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.