Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இரண்டாம் நாள் எனை நோக்கி பாயும் தோட்ட வசூல் என்ன நிலை தெரியுமா?

தனுஷ் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் எனை நோக்கி பாயும் தோட்டா படம் சமீபத்தில் திரைக்கு வந்தது. இப்படம் 3 வருடம் கிடப்பில் இருந்தது.

ஆனால், அப்படியிருந்தும் இப்படத்தின் எதிர்ப்பார்ப்பு குறையவில்லை, முதல் நாளே இப்படம் ரூ 5 கோடி வரை வசூல் செய்தது.

அதுவும் பல இடங்களில் இப்படம் பகல் காட்சி ரிலிஸாகவில்லை, இந்நிலையில் இரண்டாம் நாள் வசூல் இன்னும் அதிகரித்துள்ளது.

ஆம், இப்படம் இரண்டாவது நாள் தமிழகத்தில் ரூ 4 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது, இதன் மூலம் இரண்டு நாட்களில் இப்படம் ரூ 9 கோடி வசூலை எட்டியுள்ளது.