Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இரண்டாவது நாள் குறைந்த எனை நோக்கி பாயும் தோட்டா வசூல், ரசிகர்கள் ஷாக்

தனுஷ் நடிப்பில் கௌதம் இயக்கத்தில் சமீபத்தில் திரைக்கு வந்த படம் எனை நோக்கி பாயும் தோட்டா. இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

இதை தொடர்ந்து சென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூலில் முதல் நாள் இப்படம் ரூ 74 லட்சம் வரை வசூல் செய்தது, இது தனுஷின் ஆல் டைம் நம்பர் 2 முதல் நாள் சென்னை வசூலாக இருந்தது.

தற்போது இப்படம் இரண்டாவது நாள் ரூ 66 லட்சம் தான் சென்னையில் வசூல் செய்துள்ளது, இந்தளவிற்கு வசூல் குறைய மழையும் ஒரு காரணம் என கூறப்படுகின்றது.