நீண்ட நாள் ரிலீஸ் பிரச்சனையில் இருந்த தனுஷின் எனை நோக்கி பாயும் தோட்டா படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது.
பல பிரச்சனைகளுக்கு பிறகு படம் எந்த ஒரு புரொமோஷனும் இல்லாமல் வெளியானாலும் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
மக்களின் பேராதரவில் ஓடிக் கொண்டிருக்கும் இப்படம் வசூல் வேட்டை நடத்துகிறது.
ரிலீஸ் ஆகி 3 நாள் முடிவில் இப்படம் சென்னையில் ரூ. 2.02 கோடி வசூலித்துள்ளது.