Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஆதித்ய வர்மா, Frozen 2 படங்களின் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் இதுதானா?

தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகி வருகிறது.

பிகில், கைதி படத்தை தொடர்ந்து ஆக்ஷன், சங்கத் தமிழன், ஆதித்ய வர்மா, அடுத்த சாட்டை, எனை நோக்கி பாயும் தோட்டா என பல படங்களும் வெளியாகியுள்ளது.

சரி இந்த படங்களின் வசூல் நிலவரம் சென்னையில் எப்படி என்ற விவரம் இதோ,

  • Frozen- ரூ. 1.57 கோடி (10 நாள்)
  • ஆதித்ய வர்மா- ரூ. 1.44 கோடி (10 நாள்)
  • அடுத்த சாட்டை- ரூ. 23 லட்சம் (3 நாள்)
  • மார்கெட் ராஜா MBBS- ரூ. 14 லட்சம் (3 நாள்)