தமிழ்நாட்டை தாண்டி ஆந்திராவில் பிகில், கைதி படத்தின் முழு வசூல் விவரம்- ஜெயித்தது யார் படம்?

தீபாவளி அன்று பெரிய எதிர்ப்பார்ப்பில் 4000க்கும் அதிகமான ஸ்கிரீன்களில் வெளியான படம் பிகில்.

இப்படத்துடன் கதையையும், மக்களின் ரசனை மேலும் நம்பிக்கை வைத்து இந்த பெரிய படத்துடன் கார்த்தி நடித்த கைதி படமும் வெளியானது.

இந்த இரண்டு படத்துக்குமே மக்களிடம் நல்ல வரவேற்பு தான். இன்னும் சொல்ல போனால் தமிழ்நாட்டை தாண்டி மற்ற இடங்களிலும் படம் அமோகமாக ஓடியது.

சரி இந்த இரண்டு படங்களும் ஆந்திராவில் எவ்வளவு வசூல், எந்த படம் ஜெயித்தது என்ற விவரம் இதோ,

  • விசில்- ரூ. 20 கோடி
  • கைதி- ரூ. 15.5 கோடி