Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சூர்யா-கௌதம் மேனன் இணையும் படத்தின் கதை இது தான், முழுக்கதையையும் கூறிய GVM

சூர்யா தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோ. இவர் நடிப்பில் கடைசியாக வந்த எந்த படங்களும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.

இந்நிலையில் எப்படியாவது ஒரு வெற்றியை பார்த்துவிட வேண்டும் என சூர்யா உழைத்து வரை, பல இயக்குனர்களுடன் கூட்டணி அமைக்கவுள்ளார்.

இதில் இயக்குனர் கௌதம் மேனனும் ஒருத்தராக இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இதுநாள் வரை சூர்யா கௌதமின் கதைக்கு ஓகே சொல்லவில்லையாம்.

ஆனால், கௌதம் படத்தின் கதை இது தான் என்று ஒரு தொலைக்காட்சி பேட்டியில் கூறியுள்ளார், ‘கமல், காதம்பரி என்ற இரண்டு பேரின் காதல் கதை தான் இது.

கமல், காதம்பரி இருவரும் பாடகர்கள், இவர்களுக்குள் காதல் ஏற்பட, இருவரும் இணைந்தார்களா? இல்லையா? என்பதே மீதிக்கதை’ என கூறியுள்ளார்.