Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

எதிர்ப்பார்த்ததை விட மிக குறைந்த வசூல் எனை நோக்கி பாயும் தோட்டா, முழு விவரம்

எனை நோக்கி பாயும் தோட்டா படத்தை ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருந்தனர். படம் 3 வருடம் கழித்து ஒரு வழியாக கடந்த வாரம் வந்துவிட்டது.

இப்படம் முதல் நாள் மிகப்பெரிய ஓப்பனிங் பெற்றது, சுமார் ரூ 5 கோடி வரை தமிழகத்தில் வசூல் செய்தது, ஆனால், அடுத்தடுத்த நாட்களில் படத்தின் வசூல் குறைய தொடங்கியது.

தற்போது 3 நாள் முடிவில் தமிழகத்தில் இப்படம் ரூ 12 கோடி வரை தான் வசூல் வந்திருக்கும் என கூறப்படுகின்றது.

கண்டிப்பாக இப்படம் ரூ 18 கோடி வரை முதல் வார இறுதியில் வசூல் செய்யும் என எதிர்ப்பார்த்தார்கள், ஆனால், பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது, இதற்கு தமிழகத்தில் ஆங்காங்கே வரும் கன மழையும் ஒரு காரணம்.