Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்யை அடுத்து சசிகுமார் தான்- சூப்பர் தகவல்

விஜய் தற்போது தன்னுடைய 64வது படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். படத்திற்கான மூன்றாம் கட்ட படப்பிடிப்பு வரும் டிசம்பர் 6ம் தேதியில் இருந்து கர்நாடகாவில் வெளியாக இருக்கிறது.

படப்பிடிப்பே முடியவில்லை அதற்குள் இப்படத்தின் உரிமையை சன் பிக்சர்ஸ் பெரிய தொகை கொடுத்து வாங்கியுள்ளனர்.

இப்படத்தை தொடர்ந்து அவர்கள் சசிகுமார் நடித்துள்ள கொம்பு வெச்ச சிம்கம்டா படத்தை வாங்கியுள்ளார்களாம்.

படம் வரும் ஜனவரியில் வெளியாக இருக்கிறது. எஸ். ஆர். பிரபாகரன் இயக்கியிருக்கும் இப்படத்தில் மடோனா நாயகியாக நடிக்க சூரி காமெடியனாக நடித்துள்ளார்.