தனுஷ் நடிப்பில் கௌதம் இயக்கத்தில் சமீபத்தில் திரைக்கு வந்த படம் எனை நோக்கி பாயும் தோட்டா. இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது.
இந்நிலையில் இப்படம் வெளிநாடுகளில் மிகப்பெரும் வரவேற்பு பெறும் என எதிர்ப்பார்க்கப்பட்டது, தற்போது அங்கு வசூல் எவ்வளவு வந்துள்ளது என்பதை பார்ப்போம்.
- அமெரிக்கா- ரூ 56 லட்சம்
- யுகே- ரூ 16 லட்சம்
- ஆஸ்திரேலியா- ரூ 4.5 லட்சம்
- மலேசியா- ரூ 30 லட்சம்
இதில் மலேசியாவில் மட்டும் ஒரு சில ஸ்கிரீன் மட்டுமே வசூல் தெரிந்துள்ளது, முழுவதும் தெரியவில்லை.