Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தனுஷின் எனை நோக்கி பாயும் தோட்டா முக்கிய இடத்தில் இவ்வளவு வசூலா?

கௌதம் மேனன் இயக்கத்தில் தயாரான எனை நோக்கி பாயும் தோட்டா, துருவ நட்சத்திரம் படங்கள் சில பிரச்சனைகளால் வெளியாகவில்லை.

தற்போது எப்படியோ எனை நோக்கி பாயும் தோட்டா படம் வெளியாகிவிட்டது, படமும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

தனுஷ் படத்தில் செம ஸ்டைலிஷ்ஷாக நடித்துள்ளார் என்று பல விமர்சனங்கள் வந்துவிட்டது. இப்படம் 4 நாள் முடிவில் முக்கிய இடமான சென்னையில் இதுவரை ரூ. 2.23 கோடி வசூலித்துள்ளதாம்.