Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மாஸ் வசூல் செய்த கார்த்தியின் கைதி ஹிந்தி ரீமேக்கில் டாப் நடிகர்- யார் தெரியுமா?

இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்த வித்தியாசமான படம் கைதி.

படத்தில் பாடல்கள், நாயகி, காதல் காட்சிகள் இல்லை எப்படி வெற்றிபெறும் என பெரிய சந்தேகம் ரசிகர்களிடம் இருந்தது.

ஆனால் பிகில் என்ற மாஸ் படத்துடன் கைதி வெளியானாலும் படத்தின் வசூலுக்கும், வெற்றிக்கும் எந்த குறையும் இல்லை. கடந்த சில நாட்களாக இப்படத்தின் ரீமேக் குறித்து செய்திகள் வருகின்றன.

தற்போது கைதி பட ஹிந்தி ரீமேக்கில் அஜய் தேவ்கன் நாயகனாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.