Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஜினியின் சம்பளம் மட்டும் இத்தனை கோடியா! விஷயத்தை கேட்டு ஷாக் ஆன ரசிகர்கள்

ரஜினிகாந்த் இந்திய சினிமாவின் ஈடு இணையில்லா நடிகர்களில் ஒருவர். 70 வயதை தொடவுள்ள இவர் இன்றும் தமிழ் சினிமாவின் நம்பர் 1 இடத்தில் தான் இருந்து வருகின்றார்.

இவர் கொடுத்த வெற்றியையும், லாபத்தையும் இனி எந்த ஒரு நடிகரும் கொடுக்க முடியாத இடத்தில் உச்சத்தில் உள்ளார்.

ஆனாலும், ஒரு சில ரசிகர்கள் ரஜினி மார்க்கெட் குறைந்துவிட்டதாக கூறி தான் வருகின்றனர், அதற்கு ஆதரமாக தமிழகத்தில் பேட்ட வசூலை விட விஸ்வாசம், பிகில் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுக்குறித்து பிரபல நடிகர் சித்ரா லட்சுமணன் தன் யு-டியுப் தளப்த்தி ‘ரஜினிக்கு சம்பளம் இன்றும் ரூ 100 கோடி தர தயாராகவுள்ளனர், அப்படியிருக்க நீங்களே முடிவு செய்துக்கொள்ளுங்கள் யார் நம்பர் 1 என்று’ என அவர் கூற, இதை கேட்ட பலரும் ஷாக் ஆகிவிட்டனர்.