Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சிம்புவிற்கு தொடரும் சோதனை, இதுவும் போச்சா!

தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு நல்ல ரசிகர்கள் வட்டத்தை கொண்டவர் சிம்பு. ஆனால், தன்னுடைய ரசிகர்களே கோபமடையும் அளவிற்கு இவர் நடந்து வருகின்றார்.

ஷுட்டிங் வருவதில்லை, சொன்ன படத்தில் நடிப்பதில்லை என செய்ய, ரசிகர்களுக்கு அவர் மீது வெறுப்பு தான் வந்துள்ளது.

தற்போது அனைத்து பிரச்சனைகளும் முடிந்துவிட்டது மாநாடு தொடங்கும் என்று நினைத்தால், வெங்கட் பிரபு லாரன்ஸை வைத்து படமெடுக்க சென்றுவிட்டார்.

இதனால் மாநாடு அவ்வளவு தானா? இதுவும் போச்சா! என்று ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.