Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல திரையரங்கில் அதிகம் வசூல் செய்த டாப் 10 படங்கள் வரிசை, யாருக்கு எந்த இடம், இதோ

தமிழ் சினிமாவை பொறுத்தவரை பாக்ஸ் ஆபிஸ் வசூல் என்பது மிக முக்கியம். அந்த வகையில் எப்போதும் பாக்ஸ் ஆபிஸில் கலக்கி வருவது ரஜினி, அஜித், விஜய் படங்கள் தான்.

அந்த வகையில் பிரபல திரையரங்கம் ஒன்று தங்கள் திரையரங்கில் அதிகம் வசூல் செய்த டாப் 10 படங்களின் வரிசையை வெளியிட்டுள்ளது.

இதில் விஸ்வாசம் முதலிடத்திலும், அதற்கு அடுத்தடுத்த இடங்களில் பாகுபலி, எந்திரன், மெர்சல், வேதாளம் ஆகிய படங்கள் உள்ளது, முழு லிஸ்ட் இதோ...