Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பெரும் நஷ்டத்தை நோக்கி எனை நோக்கி பாயும் தோட்டா, இதுநாள் வரை வந்த வசூல்

எனை நோக்கி பாயும் தோட்டா தனுஷ் திரைப்பயணத்தில் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பில் இருந்த படம். ஆனால், படம் எதிர்ப்பார்த்த அளவிற்கு விமர்சனங்கள் இல்லை என்பதே உண்மை.

மேலும், தனுஷ் திரைப்பயணத்தில் மிகப்பெரும் நஷ்டத்தை கொடுத்த படமாக எனை நோக்கி பாயும் தோட்டா மாறியுள்ளது.

ஏனெனில் தற்போது வரை இப்படம் தமிழகத்தில் ரூ 13.8 கோடி வரை தான் வசூல் செய்துள்ளதாம், கண்டிப்பாக இவரை நல்ல வசூல் இல்லை என்பது உறுதி.

அதோடு, படத்திற்கு மிகப்பெரும் ஓப்பனிங் முதல் நாள் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.