Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் இருந்து வெளியேறிய பிரபல நடிகர்

இயக்குனர் மணிரத்னம் படங்கள் எப்போதுமே ஸ்பெஷல் தான். அவரின் பொன்னியின் செல்வன் படத்தின் விஷயங்கள் வெளியாகிய வண்ணம் உள்ளது.

அதேசமயம் ஒரு நடிகர் படத்தில் கமிட்டானார் என்றால் உடனே படத்தில் ஏற்கெனவே நடிப்பதாக இருந்து பிரபலம் வெளியேறுகிறார்.

அப்படி தான் இப்போது ஒரு விஷயம் வெளியாகியுள்ளது. அதாவது படத்தில் முக்கிய வேடத்தில் நடிப்பதாக இருந்த நடிகர் பார்த்திபன் படத்தில் இருந்து வெளியேறியுள்ளாராம்.

தேதி பிரச்சனை காரணமாக தான் படத்தில் இருந்து விலகுகிறேன் என்று பேட்டி கொடுத்துள்ளார்.