Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிகிலுக்கு பிறகு அனைத்தும் படு தோல்வியே! ஷாக்கிங் ரிப்போர்ட்

தளபதி விஜய் நடிப்பில் கடந்த தீபாவளிக்கு பிகில் படம் திரைக்கு வந்தது. இப்படத்துடன் கார்த்தி நடித்த கைதி படமும் திரைக்கு வர, இந்த இரண்டு படங்களுமே நல்ல வரவேற்பை பெற்றது.

அதிலும் கைதி மெகா ஹிட் ஆனது, அதை தொடர்ந்து வந்த அனைத்து பெரிய படங்களும் படுதோல்வியடைந்துள்ளது.

இதில் குறிப்பாக ஆக்‌ஷன், சங்கத்தமிழன், ஆதித்ய வர்மா, எனை நோக்கி பாயும் தோட்டா ஆகிய படங்கள் படுதோல்வியை சந்தித்துள்ளதாம்.