Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அடுத்தடுத்து இத்தனை நடிகர்கள் கமிட் ஆகியுள்ளார்களா! முழு விவரம் இதோ

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறந்து வருகின்றது. அவர்கள் படம் எடுத்தாலே ஹிட் தான் என்று கூறி விடலாம்.

ஏனெனில் அந்த அளவிற்கு அவர்கள் படத்தை ப்ரோமோட் செய்வார்கள், இந்நிலையில் சன் பிக்சர்ஸ் அடுத்தடுத்து பல முன்னணி நட்சத்திரங்கள் கால்ஷிட்டை பெற்றுள்ளது.

இதில் ரஜினி-சிவா படம் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது, இதை தொடர்ந்து சிவகார்த்திகேயன், சூர்யா ஆகியோரின் கால்ஷிட்டையும் சன் பிக்சர்ஸ் கைப்பற்றியுள்ளது.

அதோடு ராகவா லாரன்ஸ் நடிப்பில் 3 படங்களை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.