Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மிகப்பெரும் தொகைக்கு தளபதி-64 படத்தை வாங்கிய நிறுவனம்!

தளபதி விஜய் தனக்கென்று பிரமாண்ட ரசிகர்கள் வட்டத்தை கொண்டவர். இவர் நடிப்பில் லோகேஷ் இயக்கத்தில் தற்போது தளபதி 64 உருவாகி வருகின்றது.

இப்படத்தில் மாளவிகா மோகன் ஹீரோயினாக நடிக்க, விஜய் சேதுபதி, வில்லனாக நடித்து வருகின்றார், சமீபத்தில் கூட கைதி படத்தில் நடித்த அர்ஜுன் தாஸ் இணைந்துள்ளார்.

இந்நிலையில் இப்படத்தை அமேசான் நிறுவனம் டிஜிட்டல் ரைட்ஸ் வாங்கியுள்ளது, அதோடு மிகப்பெரும் தொகைக்கு இப்படத்தை அமேசான் ப்ரேம் நிறுவனம் வாங்கியுள்ளதாம்.