Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

உண்மையாவே இந்த இந்தியன் 2 போஸ்டர் படக்குழு செய்தது இல்லை, அதிர்ந்த தயாரிப்பாளர், அப்படி என்ன போஸ்டர், இதோ

இந்தியன் 2 ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகும் படம். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் ஏற்கனவே வந்துவிட்டது.

படத்தின் படப்பிடிப்பு இந்தியாவின் பல பகுதிகளில் பிரமாண்டமாக நடந்து வருகின்றது, சுமார் ரூ 200 கோடி பட்ஜெட்டில் இப்படம் உருவாகி வருகின்றதாம்.

இந்நிலையில் இந்தியன் 2 படத்தின் போஸ்டர் என்று ஒன்று சமூக வலைத்தளங்களில் உலா வந்தது, இதில் திமுக-வை தாக்கியது போல் போஸ்டர் இருந்தது.

உடனே பலரும் அதை குறிப்பிட்டு குற்றம் சொல்ல, ஆனால், அது பேக் போஸ்டர் என்று தயாரிப்பாளரே அறிவித்துவிட்டார், அப்படி என்ன போஸ்டர் தெரியுமா? இதோ...