Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

எனை நோக்கி பாயும் தோட்டா நஷ்டம் மட்டும் இத்தனை கோடியா?

தனுஷ் நடிப்பில் கௌதம் இயக்கத்தில் சமீபத்தில் திரைக்கு வந்த படம் எனை நோக்கி பாயும் தோட்டா. இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் எதிர்ப்பார்ப்பில் இருந்தது.

ஆனால், படம் எதிர்ப்பார்த்த அளவிற்கு இல்லை என்பதால் படத்திற்கு பெரியளவில் வசூல் வரவில்லை என்பது தான் உண்மை.

இந்நிலையில் இப்படம் தமிழகத்தில் மட்டும் இதுநாள் வரை ரூ 14 கோடி வசூல் செய்துள்ளது, இவை தனுஷ் திரைப்பயணத்தில் சமீபத்திய குறைந்த வசூல்.

இதன் மூலம் இப்படம் கண்டிப்பாக ரூ 10 கோடி வரை நஷ்டத்தை கொடுக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.