Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மீண்டும் இணையும் தனுசு ராசி நேயர்கள் பட குழு, லேட்டஸ்ட் தகவல்

நடிகர் ஹரிஷ் கல்யாண் தற்போது சஞ்சய் பாரதி இயக்கத்தில் நடித்து முடித்திருக்கும் படம் தனுசு ராசி நேயர்களே. இப்படம் இன்று திரைக்கு வந்துள்ளது.

இந்நிலையில் தனுசு ராசி நேயர்களே படத்தை தொடர்ந்து ஹரிஷ் கல்யாண் மீண்டும் ஒரு முறை சஞ்சய் பாரதி இயக்கத்தில் நடிக்க போகிறார் என்று தகவல்கள் வந்துள்ளது.

இப்படத்தை Bofta தன்ஜாயான் தயாரிக்கவுள்ளாராம். மேலும், இப்படம் திரில்லர் கதைக்களமாம் என்று தகவல்கள் கசிந்து வருகின்றன.

தற்போது இந்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.