Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

குண்டு, ஜடா, இருட்டு, தனுசு ராசி நேயர்களே படங்களின் வசூல் விவரம்

தமிழ் சினிமாவில் கடைசியாக வெளியான பெரிய நடிகரின் படம் என்றால் தனுஷின் எனை நோக்கி பாயும் தோட்டா.

நீண்ட ரிலீஸ் பிரச்சனைகளுக்கு பிறகு படம் வெளியாகி ரசிகர்களின் பேராதரவை பெற்றது.

கடந்த வாரம் குண்டு, ஜடா, இருட்டு, தனுசு ராசி நேயர்களே போன்ற படங்கள் வெளியாகின.

தற்போது இப்படங்களின் சென்னை வசூல் நிலவரத்தை பார்ப்போம்.

  • குண்டு- ரூ. 13 லட்சம்
  • ஜடா- ரூ. 6 லட்சம்
  • இருட்டு- ரூ. 11 லட்சம்
  • தனுசு ராசி நேயர்களே- ரூ. 10 லட்சம்