Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தனுஷின் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் இதுதான்

கௌதம் மேனன்-தனுஷ் கூட்டணியில் முதன்முறையாக வெளியான படம் எனை நோக்கி பாயும் தோட்டா.

இந்த படத்தை தாண்டி பாடல்கள் ரசிகர்களிடம் அமோக வரவேற்பு பெற்றன. ஆனால் படம் அந்த அளவிற்கு ரசிகர்களின் பெரிய ஆதரவை பெறவில்லை.

ஆனாலும் வசூலிலும் எந்த குறையும் இல்லை என்று தான் கூற வேண்டும். தற்போது வரை படம் தமிழ்நாட்டில் மொத்தமாக முதல் வார முடிவில் ரூ. 14 கோடி வசூலித்துள்ளதாம்.