Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மீண்டும் தளபதியோடு இணையும் இளம் இயக்குனர், யார் தெரியுமா?

தளபதி விஜய், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வரும் படம் தான் தளபதி 64.

இப்போது விஜய் நடித்து வரும் இந்த படமே இன்னும் வெளிவரவில்லை, ஆனால் தளபதி 65 மற்றும் தளபதி 66 யாருடன் இணைய போகிறார் என்று இப்போதே ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் எழுந்துள்ளது.

அண்மையில் கூட நடிகர் விஜய்யை நேரில் சந்தித்து இயக்குனர் வெற்றிமாறன் கதை கூறியுள்ளதாக இணையத்தில் தகவல்கள் வந்தது.

அந்த வகையில் தற்போது லோகேஷ் கனகராஜுடன் தான் விஜய் மீண்டும் ஒரு முறை இணைய போகிறார் என்று தகவல்கள் கசிந்துள்ளன.

மேலும், இந்த தகவல் உறுதியானால் அது தளபதி 65யா அல்லது தளபதி 66 படமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.