விஜய்யின் 64வது படம் குறித்து வந்த வைரல் செய்தி- உண்மையா என கூறிய பிரபலம்

Topics : #Vijay

விஜய்யின் 64வது படம் முழுக்க முழுக்க கல்லூரி சம்பந்தப்பட்ட கதையாம். இதில் அதிகமான யூடியூப் பிரபலங்கள் நடிக்கிறார்கள், அதில் சிலர் யார் யார் என்று நமக்கு தெரிய வந்துவிட்டது.

அடுத்தகட்டமாக படக்குழு கர்நாடகா செல்ல இருக்கிறார்கள், அங்கு படப்பிடிப்பு நடந்தால் எப்படி இருக்கப்போகிறது என்பதை பார்ப்போம்.

தற்போது இப்படம் குறித்து ஒரு செய்தி உலா வந்தது. அது என்னவென்றால் ஓவர்சீஸ் ரைட்ஸை ரூ. 29 கோடிக்கு லைகா நிறுவனம் வாங்கியதாக செய்திகள் வந்தது, இதை முழுவதும் வதந்தி, உண்மை இல்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளார் விஜய்யின் மேனேஜர் ஜகதீஷ்.