Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் 64 பட படப்பிடிப்பு இடைவேளையில் தளபதி செய்த விஷயம்- வெளியே கூறிய நடிகை

விஜய் சினிமாவை தாண்டி பல விஷயங்களிலும் அக்கறை காட்டுபவர். இவர் படப்பிடிப்பு இடைவேளைகளில் எப்போதும் கேரவனுக்குள் சென்றுவிடுவார் என சிலர் கூறுவார்கள்.

ஆனால் அதேசமயம் அவர் படத்தில் நடிப்பவர்களுடன் இணைந்து கிரிக்கெட், டென்னிஸ் போன்ற விளையாட்டுகளையும் விளையாடியுள்ளார்.

அப்படி விஜய் 64 படப்பிடிப்பில் விஜய் கிரிக்கெட் விளையாடியதாக ஒரு நடன கலைஞர் கூறினார். அண்மையில் இன்ஸ்டாவில் ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கும் போது தளபதி பற்றி ஒருவர் கௌரியிடம் கேட்டுள்ளனர். அதற்கு அவர், விஜய் அவர்களுடன் பணிபுரிவது ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு விஷயம்.

மிகவும் பொறுமையான மனிதர், படப்பிடிப்பு இடைவேளையில் இருவரும் கேட்மிண்டன் விளையாடுவோம் என பதிவு செய்துள்ளார்.

loading...