Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் 64 படத்தில் புதிதாக இணைந்த பிரபல நடிகர்- இது புது அப்டேட்

லோகேஷ் கனகராஜ் மாநகரம், கைதி என தரமான படங்களை கொடுத்து தனது திறமையை வெளிக்காட்டி இருப்பவர்.

இவர் தளபதியை வைத்து ஒரு கல்லூரி சம்பந்தப்பட்ட கதையை இயக்கி வருகிறார். கிட்டத்தட்ட 3ம் கட்ட படப்பிடிப்பில் படக்குழுவினர் இப்போது உள்ளனர்.

பட வேலைகள் ஒருபக்கம் நடக்க இதில் புதிதாக நடிக்க இணைபவர்கள் குறித்தும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. அப்படி இதில் விஜய்யுடன் கில்லி படத்தில் அவரது நண்பராக நடித்த நாகேந்திர பிரசாத் ஒரு முக்கிய ரோலில் நடிக்கிறாராம்.

அவர் இடம்பெறும் காட்சிகள் இப்போது சென்னையில் நடந்து வருகிறது.

loading...