Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்யின் பிகில் படம் செய்த சாதனை, வேறு படம் செய்யாத சாதனை- கொண்டாடும் ரசிகர்கள்

விஜய்யின் பிகில் படம் இந்த வருட தீபாவளிக்கு வெளியானது.

பெரிய எதிர்ப்பார்ப்புக்கு இடையில் வெளியான இப்படம் நல்ல விமர்சனங்களை பெற்றது. வசூல் ரீதியாகவும் கலக்கியது, ரூ. 250 கோடிக்கு மேல் வசூல் என்கின்றனர்.

தற்போது இப்படம் மலேசியாவில் பெரிய சாதனை செய்துள்ளது. அதாவது மலேசியாவில் அதிகம் வசூலிக்கப்பட்ட படங்களில் விஜய்யின் பிகில் முதல் இடத்தை பிடித்துள்ளது.

இந்த தகவல் தற்சமயம் வெளியாக விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.