Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரங்கராஜ் பாண்டேவுக்கு அடித்த லக்- இது புது தகவல்

செய்தி தொலைக்காட்சியில் பணிபுரிந்து பின் நடிகராக களமிறங்கியுள்ளார்.

அவர் முதன்முதலாக நடித்த படம் நேர்கொண்ட பார்வை. இப்படத்தை தொடர்ந்து தமிழ் படங்களில் நடிப்பார் என்று பார்த்தால் ஹிந்தியில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

இயக்குனர் சுசி கணேசன் தமிழில் இயக்கிய திருட்டுப் பயலே படத்தை இந்தியில் இயக்கினார்.

அடுத்து திருட்டுப் பயலே 2 படத்தை தமிழில் இயக்கிய அவர் இந்த படத்தையும் ஹிந்தியில் இயக்கவுள்ளாராம்.

தமிழில் சுசி கணேசன் நடித்த வேடத்தில் ரங்கராஜ் பாண்டே நடித்துள்ளாராம்.