Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஆயிரத்தில் ஒருவன் 2, புதுப்பேட்டை 2 உருவாகுமா? செல்வராகவன் ஓபன் டாக்

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு இயக்குனர் செல்வராகவன்.

இவர் இயக்கிய ஆயிரத்தில் ஒருவன், புதுப்பேட்டை, 7ஜி ரெயின்போ காலணி என சில படங்கள் இப்போதும் பேசப்படும்.

இப்போது அவரிடம் ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பது ஆயிரத்தில் ஒருவன் 2, புதுப்பேட்டை 2 படங்கள் தான்.

அண்மையில் ஒரு விருது நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் புதுப்பேட்டை 2 தனுஷ் கால்ஷீட் கொடுத்தால் உருவாகும் என்றார்.

தனுஷ் அதே மேடையில் ஆயிரத்தில் ஒருவன் 2 நான் இல்லாமல் இருக்காது என்று கூறியுள்ளார்.