Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்யின் தளபதி 64 எப்படிபட்ட படமாக இருக்கும்- இயக்குனர் பதில் என்ன தெரியுமா?

விஜய்யின் 64வது படம் கல்லூரியை மையப்படுத்திய ஒரு கதை.

முக்கியமாக மருத்துவ படிப்பிற்கு மாணவர்கள் படும் கஷ்டத்தை இப்படம் எடுத்துறைக்க இருப்பதாக கூறுகின்றனர். படத்தின் படப்பிடிப்பு டெல்லியை தொடர்ந்து சென்னையில் நடக்கிறது.

அடுத்தகட்டமாக படக்குழு கர்நாடகா செல்ல இருக்கிறார்கள். இயக்குனர் லோகேஷ் அண்மையில் ஒரு விருது விழாவிற்கு சென்றுள்ளார்.

அங்கு தளபதி 64 படம் எப்படிபட்ட படமாக இருக்கும் என்று கேட்க, அதற்கு அவர் உங்கள் எல்லோருக்கும் பிடித்த படமாக இருக்கும் என்று கூறி முடித்தார்.

loading...