Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித்தின் வலிமை படத்தின் நாயகி யார்?- வெளியாகும் தகவல்

அஜித் தமிழ் சினிமாவின் சிறந்த நடிகர். இவரது நடிப்பில் இந்த வருடம் வந்த இரண்டு படங்களும் மாஸ் வரவேற்பு பெற்றன.

இரண்டு படங்களின் பாக்ஸ் ஆபிசும் டாப் வசூலில் உள்ளது. அடுத்து அஜித் நடிக்கப்போகும் பட பெயர் வலிமை. இப்படம் அடுத்த வருடம் வெளியாக இருக்கிறது, படப்பிடிப்பும் வரும் டிசம்பர் 11ம் தேதி தொடங்குகிறது.

மற்றபடி படத்தின் நாயகி யார் என்று இதுவரை தெரியவில்லை. இந்த நிலையில் நயன்தாரா தான் நாயகி என்று கூறப்பட்ட நிலையில் அவர் உறுதியாக கிடையாது பாலிவுட் நடிகை ஒருவர் தான் வலிமை படத்தின் நாயகி என்று கூறுகின்றனர்.

loading...