Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

படு மாஸ் கொண்டாட்டத்தில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்- பிரம்மாண்டத்தின் உச்சம்

படு மாஸ் கொண்டாட்டத்தில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்- பிரம்மாண்டத்தின் உச்சம்.

சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நாயகன். இவரது படங்கள் என்றாலே ஒரு தனி கூட்டம் உள்ளது.

இப்போது அவரது நடிப்பில் அடுத்து வெளியாகப்போகும் படம் ஹீரோ. KJR ஸ்டூடியோஸ் பெற்றிருக்கும் இப்படம் வரும் டிசம்பர் 20ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது.

புரொமோஷன்களில் கெத்து காட்டும் இந்த குழுவினர் ஹீரோ படத்திற்கு மாஸ் புரொமோஷன்கள் செய்துள்ளனர்.

அந்த பிரம்மாண்டத்தை பார்த்த சிவகார்த்திகேயன் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளார்கள்.

இதோ அவர்கள் என்ன செய்துள்ளார்கள் என்பதை வீடியோவுடன் பார்க்க,

loading...