Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இயக்குனர் கௌதம் மேனன் புதிய படத்துக்கு வந்த தடை

கௌதம் மேனன் இயக்கத்தில் நீண்ட நாட்களாக வெளியாகாமல் இருந்த படம் எனை நோக்கி பாயும் தோட்டா.

எப்படியோ இப்படம் வெளியாக இப்போது அவர் இயக்கிய புதிய படத்திற்கு தடை வந்துள்ளது.

மறைந்த ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை இணையதள தொடராக இயக்கி வந்தார், அதில் ரம்யா கிருஷ்ணன் மெயின் ரோலில் நடித்தார்.

தற்போது இதை வெளியிட கூடாது என்று ஜெயலலிதா அவர்களின் அண்ணன் மகள் தீபா வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் இயக்குனர் கௌதம் மேனன் இந்த மனுவுக்கு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

loading...