Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்யின் அடுத்தப்பட இயக்குனர் இவரே?- உறுதிப்படுத்திய பிரபலம்

விஜய், இளைய தளபதியாக மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார்.

இவரை எங்கே பார்த்தாலும் ரசிகர்கள் கூட்டம் சூழ்ந்துவிடும். அண்மையில் கூட தளபதி 64 படப்பிடிப்பில் விஜய் காரில் இருந்து வெளியே வந்து ரசிகர்களை பார்க்க ஒரே கூட்டம் கூடிவிட்டது.

இவர் இப்படத்தை தொடர்ந்து யாருடன் இணைவார் என்ற பெரிய கேள்வி ரசிகர்களிடம் உள்ளது. இந்த நிலையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இயக்குனர் ஷங்கர் அவர்கள் விஜய்யுடன் இணைவது குறித்து பேசியுள்ளார்.

அதில், புதிய பட கூட்டணி குறித்து விஜய்யுடன் பேச்சு வார்த்தை முடிந்துவிட்டது, விரைவில் அறிவிப்பு வரும் என்று கூறியுள்ளார்.