Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

காலையிலேயே கர்நாடகா ரசிகர்களை சந்தித்த விஜய்- சூப்பர் புதிய புகைப்படம்

இளைய தளபதி விஜய், தென்னிந்திய சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு நடிகர். தமிழ்நாட்டில் எப்படியோ அப்படி தான் அவருக்கு கர்நாடகாவில் ரசிகர்கள்.

அவர் தன்னுடைய 64வது படப்பிடிப்பிற்காக கர்நாடகா சென்றுள்ளார். இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் அவரை காண கூட்டம் கூட்டமாக ஹோட்டலுக்கு முன் சூழ்ந்துள்ளனர், அந்த புகைப்படங்கள், வீடியோக்களை பார்த்திருப்போம்.

இந்த நிலையில் இன்று காலை ஹோட்டல் விட்டு வெளியே வந்த விஜய் ரசிகர்களை பார்த்து கை அசைத்துள்ளார். அந்த புகைப்படங்கள் தான் வைரலாகி வருகிறது.

loading...