Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தளபதி ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு பிகில் கொண்டாட்டம் இருக்கு- ரசிகர்களே தயாரா?

அட்லீ-விஜய் கூட்டணியில் 3வது முறையாக வெளியான படம் பிகில். பெண்களின் விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படம் தீபாவளி ஸ்பெஷலாக வெளியானது.

படமும் இதுவரை ரூ. 250 கோடிக்கு மேல் வசூலித்துவிட்டது, படத்தை ஏகபோகமாக ரசிகர்கள் கொண்டாடி விட்டார்கள்.

தற்போது ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு பிகில் கொண்டாட்டம் இருக்கிறது. அதாவது விஜய்யின் பிகில் படம் Amazon Prime Videoவில் வெளியாக இருக்கிறதாம், இதுகுறித்து அவர்களும் டுவிட்டரில் ஒரு பதிவு போட்டுள்ளனர்.

வரும் டிசம்பர் 13ம் தேதி தான் பிகில் படம் வெளியாக இருக்கிறதாம்.