Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

முதன்முறையாக வெளியான அஜித்தின் வலிமை படப்பிடிப்பு தள புகைப்படங்கள்- வைரல் போட்டோ

அஜித் தனது 60வது படத்திற்கான வேலைகளில் இறங்கிவிட்டார். இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக அஜித் நடிக்க இருப்பதால் தனது உடலமைப்பை கொஞ்சம் பிட்டாக வைக்கும் வேலைகளில் இருந்தார்.

தற்போது படப்பிடிப்பு நேற்றிலிருந்து ஹைதராபாத்தில் உள்ள ஸ்டூடியோவில் ஆரம்பிக்கப்பட்டது.

அங்கு தொழில்நுட்ப கலைஞர்கள் வலிமை பட செட் வேலைகளில் இறங்கியுள்ள புகைப்படங்கள் டுவிட்டரில் வெளியாக தல ரசிகர்கள் வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.