Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

குயின் மற்றும் தலைவி படங்கள் தடையின்றி ரிலீஸ் ஆகுமா?- நீதிமன்றம் அளித்த உத்தரவு

இயக்குனர் கெளதம் மேனன் மற்றும் பிரசாத் முருகேசன் இருவரும் இணைந்து இயக்கியுள்ள வெப் சீரிஸ் தான் குயின்.

மேலும், மற்றொருபுறம் ஏ.எல் விஜய் இயக்கி வருகிற படம் தான் தலைவி.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கையை தான் இப்படங்கள் பேச இருக்கின்றன. இரு படத்திற்கும் தடைகோரி உச்ச நீதிமன்றத்தில் ஜெயலலிதா அவர்களின் அண்ணன் மகள் தீபா வழக்கு ஒன்றை பதிவிட்டிருந்தார்.

தற்போது இப்படங்களுக்கு தடை இல்லை என்று கூறி நீதிமன்றம் இவ்வழக்கை முடித்து வைத்துள்ளது.