Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தளபதி 64 இணைந்த இளம் காமெடி நடிகர், யார் தெரியுமா?

நடிகர் விஜய் இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் முதன் முறையாக நடிக்கும் படம் தான் தளபதி 64.தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு கர்நாடாவில் நடந்துவருகிறது.

மேலும், இப்படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் போன்ற பல நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வருகின்றன.

இந்நிலையில் கைதி படத்தில் காமெடியனாக நடித்திருந்த கலக்கப்போவது யாரு புகழ் நடிகர் தீனா தளபதி 64 படத்தில் நடித்துவருகிறார் என்று தகவல்கள் கசிந்துள்ளது.

மேலும், இந்த தகவல் எந்த அளவிற்க்கு உண்மை என்று நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.