Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சிவகார்த்திகேயன் ப்ரொடக்ஷன் நம்பர் 3யின் கலக்கலான அப்டேட் இதோ

சிவகார்த்திகேயன் தனது நடிப்பை தவிர்த்து தான் ஒரு சிறந்த தயாரிப்பாளர் என்று கூட தமிழ் சினிமாவிற்கு தெரியப்படுத்தியுள்ளார்.

கனா, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா போன்ற நல்ல நல்ல படங்களை தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு தந்துள்ளார்.

மேலும், எஸ்,கே ப்ரொடக்ஷன் 3ம் படம் 'வாழ்' என்று அறிவித்திருந்தனர். இப்படத்தை அருவி பட இயக்குனர் அருண் பிரபு அவர்கள் இயக்கியுள்ளார்.

இந்நிலையில் இப்படத்தின் டீஸர் டிசம்பர் 15ஆம் தேதியும் பாடல்கள் வரும் 2020 பொங்கலுக்கும் வெளிவரும் என்று தகவல்கள் வந்துள்ளது.

loading...