Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்க்கு உருவாக்கப்பட்ட கதையில் ரஜினியா?

ரஜினி அடுத்தடுத்து படங்கள் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார். இப்போது அவர் தனது 168 பட வேலைகளை தொடங்கியுள்ளார், அண்மையில் அப்படத்திற்கான பூஜையும் போடப்பட்டது.

இப்போது என்ன தகவல் என்றால் ரஜினியின் 169வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிக்கிறார்கள் என்று செய்தி வந்தது. இதுவே எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.

இந்த நிலையில் ரஜினியின் 170வது படத்தை கௌதம் மேனன் இயக்க இருக்கிறார் என்கின்றனர். இந்த படம் விஜய் நடிப்பில் தயாராக இருந்த யோஹன் படம் தான் என்றும் கூடவே ஒரு தகவல் வருகிறது.

இந்த இரண்டு பட தகவலும் உண்மையா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.