Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

யார் யாரோ கேஸ் போடுறாங்க, பிகில் கதைக்கு நான் தான் போடனும்- ஆதாரத்துடன் பிரபல இயக்குனர்

அட்லீ இயக்கத்தில் இவ்வருட தீபாவளி ஸ்பெஷலாக வெளியான படம் பிகில். பெண்கள் விளையாட்டை மையப்படுத்திய இப்படம் ரசிகர்களிடம் அமோக வரவேற்பு பெற்றது.

படமும் ரூ. 250 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. கடந்த சில வருடங்களாக இது என்னுடைய கதை என்ற பிரச்சனைகள் எழும்பி வருகிறது.

அப்படி ஒரு பேட்டியில் இயக்குனர் சுசீந்திரன், பிகில் பட கதைக்கு யார் யார் வழக்கு தொடர்கிறார்கள். நான் தான் நிஜமாக கொடுக்க வேண்டும்.

என்னுடைய கதையும், பிகில் பட கதையும் ஒரே மாதிரி தான் என பேட்டி கொடுத்திருக்கிறார்.