Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

Jumanji: The Next Level இந்தியாவில் மட்டும் முதல் நாள் இத்தனை கோடி வசூலா!

ஹாலிவுட் படங்களுக்கு எப்போதும் இந்தியாவில் மிகப்பெரும் வரவேற்பு இருக்கும். அந்த வகையில் அவெஞ்சர்ஸ் எண்ட் கேம், ஜங்கிள் புக், லயன் கிங், ஜோக்கர் போன்ற படங்கள் எல்லாம் இந்தியாவில் பல கோடிகளை அள்ளியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நேற்று வெளியான Jumanji: The Next Level படம் இந்தியாவில் மட்டுமே முதல் நாள் ரூ 6.2 கோடி வரை வசூல் செய்துள்ளதாம்.

இவை நேற்று வெளிவந்த இந்தியப்படங்களுக்கு இணையாக வசூல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது, மேலும், இன்றும், நாளையும் விடுமுறை, இதை தொடர்ந்து பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை வேரு வருவதால், கண்டிப்பாக இப்படம் மிகப்பெரும் வசூல் செய்யும் என்றே எதிர்ப்பார்க்கப்படுகின்றது.