Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அசுரனில் இது காப்பியா? ஆதாரத்துடன் வெளியிட்ட ரசிகர், இதோ

அசுரன் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த படம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது.

தமிழகத்தில் மட்டுமே இப்படம் ரூ 50 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது, இந்நிலையில் அசுரன் படத்திற்கு ஜி.வி.பிர்காஷ் இசை.

இதில் இடம்பெற்ற ‘வா அசுரா’ பாடல் பலரின் ரிங்டோனாக மாறியது, பலரும் அதை புகழ்ந்து தள்ளினர்.

இன்னும் சிலர் ஜிவியை இனி இசை மட்டும் போடுங்கள், நீங்கள் வேற லெவல் என புகழ்ந்து வந்தனர், இந்நிலையில் இதில் இடம்பெற்ற இந்த பாடல், ஒரு ஆங்கில வெப் சீரிஸிலிருந்து எடுக்கப்பட்டது என ரசிகர் ஒருவர் டுவிட்டரில் ஒரு வீடியோ பகிர்ந்துள்ளார், இதோ...