Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சீன மொழியில் ரீமேக் செய்யப்பட்ட திரிஷ்யம் கதை, முதல் நாள் வசூல் மட்டும் இத்தனை கோடியா?

மலையாளத்தில் வெளிவந்த திரிஷ்யம் படத்தை தமிழில் கமல் ஹசான் நடிப்பில் பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வெளிவந்தது.

இப்படம் தமிழ் மற்றும் மலையாளம் மட்டுமின்றி ஹிந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டு அதிகம் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இப்படத்தை சீன மொழியில் ரீமேக் செய்து தற்போது வெளியிட்டுள்ளனர். Sheep Without A Shepherd என்ற இந்த படம் முதல் நாள் மட்டுமே 46.35 மில்லியன் யூவான் (46.7 கோடி இந்திய ரூபாய்) வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் முதலிடம் பிடித்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது.